Free Register !
 
 

Welcome to mangalyamalaimatrimony.com !

வாழ்க்கைத் துணையைத் தேடுவது என்பது ஒருவரின் வாழ்க்கையின் மிக முக்கியமான பணிகளில் ஒன்றாகும் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். மேலும் உங்களுக்கான வாழ்கை துணையை தேடும் முக்கியமான பணியில் நாங்கள் எங்களுடைய மாங்கல்ய மாலை திருமண தகவல் மையத்தின் மூலம் உதவி செய்து உங்களுடைய தேடுதல் பணியினை நிறைவு செய்ய உதவுவதே எங்கள் நோக்கம் ஆகும்.

ஆகவே தயவு செய்து இந்த தளத்தை பயன்படுத்தி பயனடையுமாறு தாழ்மையுடன் வேண்டுகிறோம்.நீங்களும் தேர்ந்தெடுக்கப்பட்ட உங்கள் வாழ்கை துணையும் பல்லாண்டு காலம் "வாழ்க வளமுடன்" என ஆசிர்வதிக்கின்றோம்.




Read More..
மாங்கல்ய மாலை திருமண தகவல் மையம், அனைத்து இனத்தவருக்கும் வரன் பதிவு இலவசம் தொடர்புக்கு: 9943221132/9943221133,04327-223377/223399

Quick Search




Latest Brides & Grooms

Success Stories

> lokesh-subadhra
  • lokesh & subadhra
  • Date : 20-10-2020
 

What can we do for you !

மாங்கல்ய மாலை திருமண தகவல் மையத்தின் பொறுப்பு திருமணத்திற்கான பொருத்தமான வரன்களை உங்களிடம் கொடுப்பதுடன் மட்டும் முடிவடையாது; மாறாக, உங்களுக்கான பல அத்தியாவசிய சேவைகளை வழங்கி உங்கள் திருமணத்தை வெற்றிகரமாக நிறைவேற்றுவதன் மூலம் நாங்கள் எங்கள் பொறுப்புகளை முன்னெடுத்துச் செல்கிறோம்.

உங்களுக்கான திருமண வாழ்கையில் நீங்கள் அடி எடுத்து வைத்து ஆண்டவன் அருளும் பெரியோர்களின் ஆசியும் கிடைத்து உங்கள் வாழ்கையில் நலம் பெற இறைவனை பிரார்த்தனை செய்கின்றோம் மற்றும் நாங்கள் உங்களுக்கான திருமண பந்தத்தை ஏற்படுத்தி நல்வாழ்கையில் அடி எடுத்து வைக்க என்றும் உறுதுணையாக இருப்போம்.



Read More..

Find your perfect soulmate

Register

Register for free & Setup Your Profile

Join

Search & Connect with Matches you like

Communicate

Become a Paid Member & Start Communicating